A. R. Rahman Jashn-E-Bahaaraa (Instrumental - Flute) Скачать

A. R. Rahman Jashn-E-Bahaaraa (Instrumental - Flute)

A. R. Rahman

Jashn-E-Bahaaraa (Instrumental - Flute)

70 прослушиваний
05:15
Все треки A. R. Rahman Текст песни
Слушать
Скачать песню

Текст песни «Jashn-E-Bahaaraa (Instrumental - Flute)»

A. R. Rahman

முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்… ஓஹோ
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
கால்தடமே பதியாத
கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடி ஆக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத
மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்தும் மௌனத்தில் இருந்தேன்
ஒரு கரையாக அவளிருக்க
மறுகரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க
கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே
ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அமைதியுடன் அவள் வந்தாள்
விரல்களை நான் பிடித்து கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத
மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தால் ஒரு நிமிடம்
தொலைவில் தெரிந்தால் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே
திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகம் மூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா
ஓஹோ… முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

На странице доступен трек Jashn-E-Bahaaraa (Instrumental - Flute) от A. R. Rahman (05:15). Слушайте онлайн или загрузите в mp3 в один клик бесплатно на свое устройство — выше есть текст песни.

Другие песни A. R. Rahman

Все 202 трека

Свежее на Muzfrog

Все новинки →